கணினி பயன்படுத்தும் எல்லோருமே எப்போதாவது ஒரு தடவை ட்ரோஜன் (Trojan), ட்ரோஜன் ஹோர்ஸ் (Trojan horse) என்ற வைரஸ் பெயாரைப் பார்த்திருப்பீர்கள். இந்தப் பெயருக்கு என்ன அர்த்தம்? வைரஸை உருவாக்கியவரின் பெயரா? இல்லை, யாராவது அந்தப் பெயரில் வைரஸ் புரோகிறாம் எழுதினார்களா?
ட்ரோஜன் ஹோர்ஸ் என்பது கிரேக்க காவியம் கணினிக்குத் தந்த பரிசு. ஹோமர் என்ற கிரேக்க மகாகவி (நம்ம ஊர் கம்பன் போன்றவர்) படைத்த ‘இலியட்’ என்ற காவியம்தான் இந்தப் பெயருக்கு மூலம். சில வைரஸ்கள் செயல்படும் [...]
மார்ச் 29th, 2008- க்கானத் தொகுப்பு
காவியத்தில் இருந்து கணினிக்கு
Posted in Tech, குறிச்சொல் இடப்பட்டது Achilles, அக்கிலிஸ், கணினி, ஹோமர், Homer, Trojan horse, Troy on மார்ச் 29, 2008 | 1 மறுமொழி »



