காமதேனுக்களும் அனுமார்களும் எம்முடன் கூடவே கூடிக் கூலாவி குதூகலித்திருக்கும் ஒரு காலம் விரைவில் வந்துவிடும். மனிதத் திசுக்களையும் விலங்கின் கருமுட்டையையும் சேர்த்து கலப்புக் கரு ஒன்றை உருவாக்கி விட்டிருக்கிறார்கள் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள். அதுதான் என்னை இதிகாசகாலத்திற்கு இழுத்துச் சென்று மனித்தலை மிருக உடம்பு அல்லது மிருகத்தலை மனித உடம்பு ‘மிருமனிதர்களுடன்’ உலாவவிட்டது.
ஏப்ரல் 4th, 2008- க்கானத் தொகுப்பு
மனிதம் பாதி மிருகம் மீதி!
Posted in Tech on ஏப்ரல் 4, 2008 | 1 மறுமொழி »



