ஜப்பானில் உள்ள ஒரு ரயில் நிலையத்திற்கு பூனைதான் அதிகாரி. நம்புங்க! சும்மா கதையெல்லாம் விடேல்லை நான். நீங்க செல்லமா வளர்க்கிற பூனைதான் ரயில் நிலைய அதிகாரி.
தேவைப்பட்டால் பூனையைக்கூட உதவிக்கு அழைத்துக் கொள்ளுவோம் என்கிறார்கள் ஜப்பானியர்கள். அது மட்டுமல்ல அதனைச் செயற்படுத்தியும் காட்டியுள்ளார்கள். மேற்கு ஜப்பானில் உள்ள ஒரு நகரத்தில் மூடப்பட்டுக்கிடக்கும் ஒரு ரயில் நிலையத்திற்கு அதிகாரி (ஸ்ரேசன் மாஸ்டர்) தாமா (Tama) என்கிற 9 வயதான பெண் பூனை.
ஜூலை, 2008 க்கான தொகுப்பு
அதிகாரிப் பூனை!
Posted in General on ஜூலை 6, 2008 | Leave a Comment »
உண்மை!?
Posted in Politics, குறிச்சொல் இடப்பட்டது Indian, Nalinimurugan, P.Nadesan, Pireyankavathera, Sri Lanka on ஜூலை 6, 2008 | மறுமொழிகள் நிறுத்தப்பட்டுள்ளன
இந்த வார குமுதம் பத்திரிகையில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனின் பேட்டி வெளிவந்துள்ளது. ஒரு கேள்விக்கான பதிலில், “பிரியங்கா எந்த அரசியல் நோக்கமும் இல்லாமல் மனிதாபிமான நோக்கோடு சென்று பார்த்திருக்கிறார் என கருதுகிறேன்” எனச் சொல்லி இருக்கிறார் அவர். ஆனால், உண்மை அதுதானா?



