கோடி கோடியாய் பணத்தைக் கொட்டி எடுத்த படங் களே கவிழ்ந்து போய்விடுகின்ற தமிழ் சினிமாவில் வெறும் 2 லட்சம் ரூபாவில் எடுக்கப்பட்ட ஒரு 90 நிமிட படம் திரைக்கு வராமலேயே சக்கை போடு போடுகின் றது என்றால் நம்ப முடிகின்றதா? எஸ்ஆர்எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் காட்சித் தகவலியல் (Visual communi-cation), மின்னணு ஊடகவியல் (Electronic media) துறைகள் இணைந்து இதனைச் சாத்தியமாக்கியிருக்கின்றன.
‘Cinema’ பகுப்புக்கான தொகுப்பு
மிரட்டலான வெற்றி!
Posted in Cinema on செப்டம்பர் 8, 2007 | 1 மறுமொழி »



